மேலும் செய்திகள்
கால்காஜியில் தீ விபத்து
16-Oct-2026
சேலையூர்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வேதா, 40, என்பவர், சேலையூர் அடுத்த திருவஞ்சேரியில், தனியார் கார் சர்வீஸ் மையத்தை நடத்தி வருகிறார். இம்மையத்தின் முதல் மாடியில் உள்ள மின் பெட்டி, இன்று (நவ.,14) மாலை தீப்பிடித்து, கொழுந்து விட்டு எரிந்தது. தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து, தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும், காயம் ஏதுவும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Oct-2026