உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியை காட்டி வழிப்பறி பழைய குற்றவாளி கைது

கத்தியை காட்டி வழிப்பறி பழைய குற்றவாளி கைது

வியாசர்பாடி:சென்னை, வியாசர்பாடி, நேரு நகர், கூட்செட் பகுதியில், கத்தியை காட்டி மிரட்டி, மர்ம நபர் வழிப்பறியில் ஈடுபடுவதாக, அப்பகுதிவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, வழிப்பறியில் ஈடுபட்ட வியாசர்பாடி, நேரு நகரை சேர்ந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான மாரியை, 34, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை