மேலும் செய்திகள்
சிறுவன் மாயம்
15-Sep-2024
சென்னை, மயிலாப்பூர், மீனம்பாள்புரத்தில் இளங்கோவன் என்பவரது வீட்டின் பால்கனி, நேற்று மதியம் 2:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில், கீழே நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா, 53, அவரது பேரன் ரிஷி வேலன், 12, ஆகியோர் காயமடைந்தனர்.அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2024