மேலும் செய்திகள்
இன்று இனிதாக (30.09.2024)
30-Sep-2024
ஆன்மிகம்உபன்யாசம் லக் ஷ்மிகடாக் ஷ வைலக் ஷண்ய வைபவம் குறித்த சொற்பொழிவு மாலை 3:30 மணி முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்ரீமத் அத்தங்கி சுவாமி திருமாளிகை, திருவல்லிக்கேணி. செல்ல பிள்ளையார் கோவில்மருந்தீஸ்வரர் கோவில் குன்றத்துார் திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை மாலை 6:30 மணி. இடம்: திருவான்மியூர்.கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம்-- மாலை 4:30 மணி, அம்பாள் சிறப்பு அலங்காரம் - மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.அவுடத சித்தர் மலை குழு மடம் சோமவார அபிஷேக ஆராதனை, அன்னதானம் - நண்பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.பொது பாரதீய வித்யா பவன் மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் இணைந்து வழங்கும், 'வாழிய வையகம்' நிகழ்ச்சி - இசை சங்கமம் இரவு 7:15 மணி இடம்: பாரதீய வித்யா பவன், மெயின் ஹால், மயிலாப்பூர்.
30-Sep-2024