மேலும் செய்திகள்
இன்று இனிதாக (17.12.2024)
17-Dec-2024
ஆன்மிகம்பார்த்தசாரதி கோவில் பரமபதவாசல் திறப்பு- - மாலை 4:15 மணி. பெருமாள், நம்மாழ்வார் பெரியமாடவீதி புறப்பாடு - -மாலை 6:00 மணி. ஆஸ்தானம் - -இரவு -8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில் மாதப்பிறப்பு முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. உத்தராயண புண்ய கால துவக்கம் சுந்திரசேகரசுவாமி திருவீதி உலா- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.உபன்யாசம் சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.ஆதிபுரீஸ்வரர் கோவில் ராகுகால பூஜை - மாலை 3:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.பஞ்சமி வராகி அறச்சபை பரதநாட்டியம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.துர்க்கை அம்மன் கோவில் ராகு கால வழிபாடு:- மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.கங்கை அம்மன் கோவில் ராகு கால அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன் பேட்டை.
17-Dec-2024