உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (25.09.2024)

இன்று இனிதாக (25.09.2024)

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்திருவாராதனம்- காலை 6:15 மணி. உடையவர் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர். ஆதிபுரீஸ்வரர் கோவில்மண்டல பூஜை - காலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. திரிசூலநாதர் கோவில்மண்டல பூஜை - காலை 6:30 மணி. இடம்: திரிசூலம். கந்தாஸ்ரமம்அஷ்டமி வழிபாடு பிரத்யங்கிராவுக்கு ஹோமம், அபிஷேகம் - காலை 9:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். பரத்வாஜ் ஆசிரமம்வாராஹி பூஜை - காலை 9:00 மணி முதல். இடம்: கள்ளிக்குப்பம், அம்பத்துார். வாராஹி அறச்சபைபஞ்சமி வாராஹிக்கு அபிஷேகம்- - காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.பொது கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா மகளிர் குழு வளாகம், நுங்கம்பாக்கம். நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை