உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இந்திய பிக்கிள்பால் லீக் ஐந்து அணிகள் அறிமுகம்

 இந்திய பிக்கிள்பால் லீக் ஐந்து அணிகள் அறிமுகம்

சென்னை: டைம்ஸ் குழுமம் மற்றும் இந்திய பிக்கிள்பால் சங்கம் இணைந்து, முதல் முறையாக 'இந்திய பிக்கிள்பால் லீக்' போட்டியை புதுடில்லி, இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் வரும் டிச., 1 முதல் 7ம் தேதி வரை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அணிகள் அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பிரபல நடிகைகள் ஸ்ரீலீலா, கயாடு லோஹர் மற்றும் நட்சத்திர விளையாட்டு வீரர்களும் பங்கேற்றனர். இப்போட்டியில், சென்னை சூப்பர் வாரியர்ஸ், மும்பை ஸ்மாஷர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், ஹைதராபாத் ராயல்ஸ் மற்றும் குர்கான் கேபிடல் வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் மோத உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி