உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேட்டி - தொடர்ச்சி..

பேட்டி - தொடர்ச்சி..

மின்கசிவு குறித்து முன்பே தகவல் தெரிவித்தும், லஞ்சம் கொடுக்காததால் சரி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. உடனடியாக, அனைத்து மின்கசிவு இடங்களும் கண்டறியப்பட்டு, சீரமைக்க வேண்டும். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு, அரசு வேலை மற்றும் 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.- - தமிமுன் அன்சாரி, தலைவர்மனிதநேய ஜனநாயக கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை