மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டிகள் பள்ளிகளுக்கு அழைப்பு
04-Jul-2025
சென்னை,சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் சான் அகாடமி குரூப் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான ஏழாவது வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை, ஆக., 11 - 13ம் தேதி வரை எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் நடத்தவுள்ளன. இதில், பங்கேற்க விரும்பும் பள்ளி அணிகள், chennaidistrict gmail.comஎன்ற இ - மெயில் முகவரில், ஆக., 6க்குள் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, 94448 42628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
04-Jul-2025