உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கருட வாகனத்தில் எழுந்தருளிய ராமர்

கருட வாகனத்தில் எழுந்தருளிய ராமர்

கருட வாகனத்தில் எழுந்தருளிய ராமர் திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், கோதண்டராமர் கர்ப்ப உற்சவத்தின் ஐந்தாம் நாளில், ராமர், கருட வாகனத்தில் அமர்ந்து, மாடவீதி உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !