உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாமரை பிரதர்ஸ் - நுால் அறிமுகம்

தாமரை பிரதர்ஸ் - நுால் அறிமுகம்

நம்ம ஊரு மூலிகைகள்ஆசிரியர்: அண்ணாமலை சுகுமாரன்பக்கம் : 252, விலை: ரூ.320மருத்துவ மூலிகைகளை, நம் முன்னோர்கள் நம் இருப்பிடம் சுற்றி வளருமாறு எப்படி அமைத்திருக்கின்றனர் போன்ற விபரங்கள், விலாவாரியாக உள்ளன. 18 வகை நஞ்சை நீக்கும் அவுரி, பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் நாவல், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் திருநீற்றுப் பச்சிலை உள்ளிட்ட மூலிகைகள் குறித்தும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி