அன்னதானம்
மஹாளய அமாவாசையை ஒட்டி, சென்னை வாழ் ரெட்டியபட்டி நாடார்கள் உறவின்முறையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட மறைந்த முன்னாள் நிர்வாகிகளி ன்சேவைகளை நினைவுகூர்ந்து, உறவின்முறை சார்பில் வழங்கப்பட்ட அன்னதானத்தில், 500க்கும் மேற்பட்டோர் பசியாறினர். இடம்: சென்னைவாழ் ரெட்டியபட்டி நாடார் திருமண மண்டபம், திருவான்மியூர்.