கூவத்தில் ஆண் சடலம் மீட்பு
அமைந்தகரை, அமைந்தகரை, தனியார் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள கூவம் ஆற்று கால்வாயில் நேற்று முன்தினம் இரவு, ஆண் சடலம் மிதந்தது.பல நாட்களுக்கு முன் இறந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறித்து, அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.