மேலும் செய்திகள்
ரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்
09-Sep-2025
ராயப்பேட்டை, ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலை ஆவின் பாலகம் அருகே உள்ள மின்மாற்றி, நேற்று இரவு, 7:30 மணிக்கு, திடீரென தீ பற்றி எரிந்தது. திருவல்லிக்கேணி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். மின் வாரிய ஊழியர்கள் வந்து, தீ பற்றி எரிந்த மின் வடங்களை அகற்றி, பழுதை சீரமைத்து மீண்டும் மின் வினியோகம் வழங்கினர். இதனால் அப்பகுதியில், 30 நிமிடம் மின்தடை ஏற்பட்டதுடன், சிறிது நேரம் மெட்ரோ ரயில் பணிகளும் நிறுத்தப் பட்டன.
09-Sep-2025