உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 ரயில்களில் தலா ஒரு ஏசி பெட்டி இணைப்பு

2 ரயில்களில் தலா ஒரு ஏசி பெட்டி இணைப்பு

சென்னை சென்னை சென்ட்ரல் - புதுடில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் கரீப்ரத் விரைவு ரயிலில் 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று, வரும் 23ம் தேதி முதல் நிரந்தரமாக இணைத்து இயக்கப்பட உள்ளது, சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் துரந்தோ விரைவு ரயிலில் 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று, வரும் 22ம் தேதி முதல் நிரந்தரமாக இணைத்து இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !