உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ஆவடி, ஆக. 26– ஆவடி – இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை, 50 வயது நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தை கடந்த போது சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை