உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடந்து சென்றவர் மாடு முட்டி காயம்

நடந்து சென்றவர் மாடு முட்டி காயம்

கோயம்பேடு:: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்தவர் செல்வகுமார்: இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ