உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் பயணத்திற்கு கியூ.ஆர்., கோடு கட்டண முறை

ரயில் பயணத்திற்கு கியூ.ஆர்., கோடு கட்டண முறை

சென்னை, சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பெரிய ரயில் நிலையங்களில், ரயில் முன்பதிவு, நடைமேடை, முன்பதிவு இல்லாத டிக்கெட், பார்சல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற, கியூ.ஆர்., குறியீடு வாயிலாக கட்டணம் செலுத்தும் வசதி, சில மாதங்களுக்கு முன் அறிமுகமானது.தற்போது, சென்னை ரயில் கோட்டத்தில் உள்ள, 120க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களிலும், இந்த வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி