உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடியரசு தின விழா ஊர்திகள் தயாரிப்பு சுறுசுறுப்பு

குடியரசு தின விழா ஊர்திகள் தயாரிப்பு சுறுசுறுப்பு

திருவல்லிக்கேணி, குடியரசு தின விழாவையொட்டி, அடையாள அணிவகுப்பு ஊர்தி வாகனங்கள் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் குடியரசு தின விழா அணிவகுப்பில், ஊர்திகள் முக்கிய இடம் பெறும்.மாநில அரசின் ஒவ்வொரு துறையின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டும் விதமாக, இந்த அணிவகுப்பு வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ