மேலும் செய்திகள்
துணிச்சல் மிகுந்த 'தினமலர்' நாளிதழ்
07-Sep-2025
தலைவர்களுக்கு மரியாதை அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில், 'போதையில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை மீட்டெடுப்போம்' என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்வில், அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி, காமராஜர் மற்றும் 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் திருவுருவ படங்களுக்கு, கட்சி நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா, மலர் துாவி மரியாதை செலுத்தினார். உடன், கட்சி நிர்வாகிகள். இடம்: மதுரவாயல்.
07-Sep-2025