மேலும் செய்திகள்
போதையில் தகராறு மூன்று ரவுடிகள் கைது
24-Mar-2025
மனைவியை வெட்டிய கணவர் கைது
28-Mar-2025
புளியந்தோப்பு, வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் 'கொருக்குப்பேட்டை'மாரி, 36. இவர், மது போதையில் புளியந்தோப்பு பகுதியில், பலரையும் மாமூல் கேட்டு மிரட்டி வந்த புகாரில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே, 45 குற்ற வழக்குகள் உள்ளது.
24-Mar-2025
28-Mar-2025