உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எதிரியை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட ரவுடி கைது

எதிரியை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட ரவுடி கைது

அரும்பாக்கம்,அரும்பாக்கம், திருபூர் குமரன் தெரு, 'ஜி' பிளாக் பகுதியை சேர்ந்தவர் ரவுடி பிச்சி என்ற பாஸ்கரன், 32.பிரபல ரவுடி, அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளியான இவர் மீது, கொலை, கொலை முயற்சி என, 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன.சிறையில் உள்ள ரவுடி ராதாவின் அறிவுறுத்தல்படி, எதிரி ஒருவரை தீர்த்துக்கட்ட, பாஸ்கரன் திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாகவும் இருந்துள்ளார்.இதையறிந்த போலீசார், அரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த பாஸ்கரனை, நேற்று அதிகாலை கைது செய்து, அவரது கூட்டளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை