மேலும் செய்திகள்
ரோப் கார் சேவை நேரம் நீட்டிப்பு
08-May-2025
சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் பணி காரணமாக, கடந்த ஓராண்டாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, சாந்தோம் நெடுஞ்சாலை - மெரினா லுாப் சாலை, மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.நெரிசல் மிகுந்த நேரங்களான காலை 7:30 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், ஒருவழிப் பாதையாக மாற்றப்படும்.வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு, காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
08-May-2025