மேலும் செய்திகள்
செயின்ட் பீட்டர்ஸ் அணி ஹேண்ட் பாலில் முதலிடம்
13-Nov-2025
சென்னை: பள்ளிக்கல்வித் துறையின் சென்னை வருவாய் மாவட்ட மகளிர் ஹாக்கி போட்டி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், அண்ணா சாலையில் உள்ள மதரசா அரசு பள்ளியில் நடந்தது. இதில் 14 வயது பிரிவில், நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி முதலிடம் பிடித்தது. ராயப்பேட்டை சேக்ரட் ஹார்ட் பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. அதேபோல், 19 வயதில் வித்யோதயா பள்ளி முதலிடத்தையும், தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி இரண்டாமிடத்தையும் பிடித்தன. முதலிடம் பிடித்த அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
13-Nov-2025