உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலியல் தொழில் பெண் கைது

பாலியல் தொழில் பெண் கைது

சென்னை:மேற்கு அண்ணா நகர், பாடி குப்பம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த சம்சத், 48, என்ற பெண், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த, ஆறு பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மார் 17, 2024 06:28

ஆனால், ஒரு நாளும் அங்கு செல்லும் ஆண்களைப் பிடிக்கவே முடிவதில்லை என்பதுதான் மிகவும் வேதனையானது, விந்தையானது.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ