உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலியல் தொழில் பெண் கைது

பாலியல் தொழில் பெண் கைது

சென்னை, மேற்கு அண்ணா நகர், 15வது பிரதான சாலையில் உள்ள 'ஸ்பா' நிலையத்தில், பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த சிங்ரிசோ ஜாஜோ, 37, என்பவர், பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.நேற்று, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த இரு பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை