உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் திறன் மேம்பாடு, கருத்தரங்கம்

பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் திறன் மேம்பாடு, கருத்தரங்கம்

சென்னை பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில், சென்னை சகோதயா கூட்டமைப்பு நடுவன் அரசு பள்ளிகளுக்கு இடையே, பள்ளி ஆலோசகர்கள் மற்றும் நல மேம்பாட்டு ஆசிரியருக்கான திறன் மேம்பாடு, ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. இதில், இடமிருந்து வலம்: எக்ஸ்பிரஷன்ஸ் இந்தியா அமைப்பு மற்றும் திறன் வள மேம்பாட்டாளர் கீதா மல்ஹோத்ரா, திறன் வள மேம்பாட்டாளர் லக் ஷ்மி பிரபா, உயிரியல் உளவியல், சமூக மன ஆரோக்கிய திறன் வள மேம்பாட்டாளர் ஜிதேந்திரா நாக்பால், நடுவணரசு புதுடில்லி துணை செயலர் நிதி ஷங்கர் ஷர்மா, பள்ளி முதல்வர் சுப்பிரமணியன், சென்னை நடுவணரசு தலைமை சிறப்பு மைய திறன் வள மேம்பாட்டாளர் அருணிமா மசூம்தார் மற்றும் ஏ.எம்.ஜெயின் பள்ளி இயக்குனர் மகேஷ்வரி நடராஜன். இடம்: பள்ளி வளாகம், கீழ்ப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ