உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிவிஷன் கிரிக்கெட் என்.யு.சி., அணி அசத்தல்

டிவிஷன் கிரிக்கெட் என்.யு.சி., அணி அசத்தல்

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்களுக்கான ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி, செங்குன்றத்தில் உள்ள கோஜன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், என்.யு.சி., அணி 49.3 ஓவர்கள் விளையாடி 253 ரன்கள் குவித்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணி வீரர் யோகேஷ் மகாதேவன் 100 ரன், அப்துல் ரியாஸ் 40 ரன், துருவ் முனோத் 41 ரன் அடித்து அசத்தினர். அடுத்து களமிறங்கிய எம்.ஆர்.சி அணி 41.4 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தோல்வி அடைந்தது. என்.யு.சி., அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை