உள்ளூர் செய்திகள்

போராட்டம்

துரைப்பாக்கம்,ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு சைவ ஹோட்டல் முன், நேற்று, 50க்கும் மேற்பட்ட ஸ்விகி ஊழியர்கள் கூடினர்.பணிக்கு ஏற்ப கூடுதல் இன்சன்டிவ், பணி முறையில் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.துரைப்பாக்கம் போலீசார், ஸ்விகி நிறுவன அலுவலகங்கள் சென்று பேசுங்கள் என கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கலையச் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை