உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை, சேப்பாக்கம், சிவானந்தா சாலையில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலர் மருதை தலைமை தாங்கினார்.அப்போது, 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகள் முழுமையாக நீக்க வேண்டும்.'மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். மருத்துவப்படியாக மாதந்தோறும், 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, சங்கத்தினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ