தங்கத்தேர் வெள்ளோட்டம்
தங்கத்தேர் வெள்ளோட்டம் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு 15 அடி உயரம், 5 அடி அகலத்தில் 8.5 கோடி ரூபாயில் தங்கத்தேர் செய்து முடிக்கப்பட்டு, நேற்று காலை கோவில் வளாகத்தில் வெள்ளோட்ட நிகழ்வு நடந்தது.