மேலும் செய்திகள்
இளைஞருக்கு 'போக்சோ'
10-Sep-2024
ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுார், கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம், 57; போக்குவரத்து தொழில்நுட்ப ஊழியர். இவர், கடந்த 19ம் தேதி, அரக்கோணத்தில் உள்ள அவரது மகளை பார்க்க குடும்பத்துடன் சென்றார்.மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறையின் 'ஆஸ்பெட்டாஸ்' கூரை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகையை திருடிச் சென்றிருந்தனர்.இதுகுறித்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆவடி, பொத்துார் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 20, என்பவரை, கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
10-Sep-2024