உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆரம்பமானது மின்வெட்டு  

ஆரம்பமானது மின்வெட்டு  

பெரம்பூர், யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல, மழைக்காலம் விடைபெற்று வெயில் காலம் துவங்கக்கூட இல்லாத நிலையில், சென்னையில் மின்வெட்டு ஆங்காங்கே துளிர் விட ஆரம்பித்துள்ளது. பெரம்பூர் 71வது வார்டுக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக இரவு 7:30 மணி முதல் சில மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுகுறித்து, ‛பல முறை மின்வாரியத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை' என பகுதிமக்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ