உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லிங்க் கிளிக் செய்தவரின் 17 லட்சம் ரூபாய் ஆட்டை

லிங்க் கிளிக் செய்தவரின் 17 லட்சம் ரூபாய் ஆட்டை

சேத்துப்பட்டு,:சென்னை, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சஜித், 35. இவரது மொபைல் போன் 'வாட்ஸாப்'பிற்கு சில தினங்களுக்கு முன், பணம் முதலீடு செய்வது குறித்து, குறுந்தகவல் வந்துள்ளது.அந்த குறுந்தகவலில் கொடுக்கப்பட்டிருந்த 'லிங்க்'கை கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்ட தன் விபரங்களை உள்ளீடு செய்துள்ளார்.சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 17.10 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இது குறித்த புகாரையடுத்து, சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை