உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜூஸ் கடையில் திருட்டு

ஜூஸ் கடையில் திருட்டு

கிழக்கு தாம்பரம், பாரதமாதா சாலை பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் சிவசுப்பிரமணியன், 40. வழக்கம்போல நேற்று காலை கடை திறக்க வந்தபோது, கடையின் ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த, 10,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி