உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / என்னடா இது, தமிழுக்கு வந்த சோதனை

என்னடா இது, தமிழுக்கு வந்த சோதனை

என்னடா இது, தமிழுக்கு வந்த சோதனை � பெருமாள் கோவில் பிரதான சாலை என்பதற்கு பதிலாக, 'பெருமால்' என பிழையாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை. � வாகனம் என்பதற்கு பதிலாக 'வாகணம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியை காக்க, முதலில் பிழையின்றி எழுதவும் பேசவும் இங்குள்ள துறை சார்ந்தவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இல்லாவிடில் இப்படி தான் அவலம் தொடரும். இடம்: மாதவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை