உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அ.தி.மு.,க.,வில் இணைந்த த.மா.கா., நிர்வாகி

அ.தி.மு.,க.,வில் இணைந்த த.மா.கா., நிர்வாகி

தமிழ் மாநில காங்கிரஸ் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை பூபதி, மயிலாப்பூர் பகுதி த.மா.கா., தலைவர், கோபிநாதன் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைந்தனர். அதிமுக தகவல்தொழில்நுட்ப பிரிவு இணைசெயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sankar Ramu
மே 09, 2024 17:42

ராங் சைடு ??


S. Kalaiselvan
மே 09, 2024 16:32

ஜூன் மாதம் ம் தேதிக்கு அப்புறம் பாருங்கள், எத்தனை தாவல் எத்தனை பல்டிகள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை