உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக பகுதிக்கு (20/11/24)

இன்று இனிதாக பகுதிக்கு (20/11/24)

பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவாரதனம்- - காலை -6:15 மணி. ராமர் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி. ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. அபிநவ கணபதி ஆலயம், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம்- - காலை 11:00 மணி. இடம்: பாரதியார் முதல் தெரு விரிவு, பழவந்தாங்கல்.ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.சங்கர மடம், பாஸ்கர் கனபாடிகள் வேத பாராயணம் - மாலை 4:00 மணி. இடம்: ஆதம்பாக்கம். கம்ப ராமாயண வகுப்பு, ஆன்மிக வினாடி வினா - மாலை 5:30 மணி. இடம்: திருமால் முருகன் மண்டபம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ