மேலும் செய்திகள்
சபாக்களில் இன்று (23.12.2024) சென்னை
23-Dec-2024
அய்யப்பன் - மீனாட்சிசுந்தரம் நாதஸ்வரம்: மாலை 5:30 மணி, ஸ்ரீசத் சங்கம், மடிப்பாக்கம் சாருலதா சந்திரசேகர் வீணை: காலை 10:15 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர் பாலாதேவி சந்திரசேகர் - நடனம்: பிரம்ம கான சபா, டேக் அரங்கு, மயிலாப்பூர் நித்யஸ்ரீ மஹாதேவன் - பாட்டு: மாலை 6:15 மணி, பாபலால் பவன், வால்மீகி நகர், திருவான்மியூர் அம்ருதா வர்ஷினி, ரோஷினி சுவாமிநாதன் - பரதம்: இரவு 7:00 மணி, வாணி மஹால், தி.நகர் அபிநயா சுஷோபனம் - பரதம்: மாலை 5:30 மணி, ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர் ஆஷா கிருஷ்ண குமார் - பரதம்: மாலை 6:30 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை ராஜேஷ் வைத்யா - வீணை: மாலை 6:30 மணி, வித்யாபாரதி, மயிலாப்பூர்
23-Dec-2024