சபாக்களில் இன்று( 22.12.2024)
சந்தீப் நாராயண் - பாட்டு மாலை 6:30 மணி, வாணி மஹால், தி.நகர்டம்மிஸ் டிராமா - நாடகம்காலை 10:30 மணி; சுதா ரகுநாதன் - பாட்டு: மாலை 4:00 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டைஅக்கரை சகோதரிகள் - பாட்டுமாலை 6:30 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்மைசூரு சகோதரர்கள் - வயலின்காலை 9:00 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலைகமலா தீப்தி - பாட்டுமதியம் 2:30 மணி, பிரம்ம கான சபா, மயிலாப்பூர்யுகோ மடோபா (ஜப்பான்) - வீணைகாலை 8:30 மணி, பாரதிய வித்யாபவன், மயிலாப்பூர்அனஹீதா, அபூர்வா - பாட்டுமாலை 4:30 மணி, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, எத்திராஜ் கல்யாண மண்டபம், ஆழ்வார்பேட்டை.ரஞ்சனி, காயத்ரி - பாட்டுமாலை 4:00 மணி; அனிதா குஹா - பரதம்: இரவு 7:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்பந்துல ரமா - பாட்டுமாலை 6:45 மணி, ரசிகா பைன் ஆர்ட்ஸ், ஹிந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம்.