மேலும் செய்திகள்
இன்று இனிதாக (06.01.2025) சென்னை
06-Jan-2025
* ஆதிபுரீஸ்வரர் கோவில்சோமவார அபிஷேகம் -- காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.-----------------* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.----------------* பிரசன்ன பெருமாள் கோவில்சாற்றுமறை - காலை 6:30 மணி. ஸ்வபாவம் - மாலை 6:00 மணி. இடம்: ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.---------------* அவுடத சித்தர் மலை மடம்சோமவார பூஜை, அன்னதானம் -- பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.
06-Jan-2025