மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதிக்கு (26/11/24)
26-Nov-2024
ஆன்மிகம் கீதாஜெயந்திகீதாஜெயந்தியை முன்னிட்டு, சம்பூர்ண பாராயணம்- - காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ்காலனி, ஆழ்வார்பேட்டை. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்லட்சார்ச்சனை - காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம். திருமால் முருகன் திருமண மண்டபம்கம்ப ராமாயண வகுப்பு, ஆன்மிக வினாடி வினா - மாலை 5:30 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார். பார்த்தசாரதி பெருமாள் கோவில்பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம்- -- காலை 9:30 மணி. பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 4:45 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.பொது புத்தக வெளியீட்டு விழாஏ.எம்.ராஜா - ஜிக்கியின் 'சகாப்தம்' பாகம் - 5 வெளியீடு - தொகுப்பாசிரியர் பி.விஜயராகவன் - மாலை 5:30 மணி. இடம்: பி.எஸ்., உயர்நிலைப் பள்ளி அரங்கம், மயிலாப்பூர்.
26-Nov-2024