மேலும் செய்திகள்
இன்று இனிதாக (02.01.2025)
02-Jan-2025
- ஆன்மிகம் -பார்த்தசாரதி கோவில்* பரமபதவாசல் திறப்பு- - மாலை 4:15 மணி. பெருமாள், நம்மாழ்வார் பெரியமாடவீதி புறப்பாடு - -மாலை 6:00 மணி. ஆஸ்தானம்- இரவு- 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* சீரடி ஆத்ம துணை சாய்பாபா கோவில்வழிபாடு, பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி, சாவடி ஊர்வலம்: மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.----------* சத்ய ஞான தீப நித்ய தரும சாலைதிருவருட்பா முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.----------------* ராகவேந்திராலயம்அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - -மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.உபன்யாசம்* சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.பிரசன்ன பெருமாள் கோவில்* சாற்றுமறை, புன்னைமர கண்ணன் திருக்கோலம் ----- காலை 7:00 மணி. இடம்: ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.* ஆதிபுரீஸ்வரர் கோவில்சிறப்பு அபிஷேகம் - காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
02-Jan-2025