உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (21.06.2025)

இன்று இனிதாக (21.06.2025)

- ஆன்மிகம் -* பார்த்தசாரதி கோவில்பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு- 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* வேத பயிற்சிஆத்ம வித்யாலயம், அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில் வேத பயிற்சி: வழங்குபவர் சுவாமி சங்கரானந்தா - காலை 9:00 - மாலை 5:00 மணி. இடம்: பி.எல்.என் காம்ப்ளக்ஸ் (தரைதளம்), 18/ 1, கான்ரன் ஸ்மித் சாலை, நாராயணா பள்ளி எதிர்புறம், கோபாலபுரம்.* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்சிறப்பு அபிஷேகம் -- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.* சீனிவாச பெருமாள் கோவில்ஏகாதசி அபிஷேகம் -- காலை 6:00 மணி, அரங்கராசனின் கம்ப ராமாயண சொற்பொழிவு -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.* ஆதிபுரீஸ்வரர் கோவில்அபிஷேகம் - காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.* மகரிஷி வித்யா மந்திர்ஆழ்நிலை தியான பயிற்சி வகுப்புகள் துவக்கம் - மாலை 6:00 மணி. இடம்: மகரிஷி வேத வித்யா பவன், 28, டாக்டர் குருசாமி சாலை, சேத்துப்பட்டு.- பொது -* மிஷன் டூல்ஸ் கண்காட்சிஎய்மா சார்பில் 16வது சர்வதேச இந்தியாவின் முதன்மையான மிஷன் டூல்ஸ் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.* மாங்கனி திருவிழாமாங்கனி திருவிழாவில் சிறார், பெண்களுக்கான கண்காட்சியுடன், பர்னிச்சர் கண்காட்சி இணைந்து நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் பங்கேற்பாளர்களுக்கு சுவைக்க மாம்பழங்கள் வழங்கப்படுகின்றன- - காலை 10:00 மணி. இடம்: ஓ.எம்.ஆர்., கைலாஷ் கார்டன், ராஜிவ்காந்தி சாலை.* பல்பொருள் கண்காட்சிஹஸ்தகலா சார்பில் ஆடைகள், ஆபரண பல்பொருள் கண்காட்சி- - முற்பகல் 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர்.* டவர் ரீட்ஸ்அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.* இசை மாலைஎஸ்.பி.பி., சரணினின் இசை மாலை நிகழ்ச்சி- - மாலை 6:00 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர்.* யோகா பயிற்சியோகா தினத்தை முன்னிட்டு, இலவச யோகா பயிற்சி- - மாலை 3:00 மணி. இடம்: தத்துவா ஸ்டூடியோ, நீலாங்கரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ