மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/16/01/2025/வியாழன்)
16-Jan-2025
ஆன்மிகம்பார்த்தசாரதி பெருமாள் கோவில் பரமபதவாசல் திறப்பு - -மாலை 4:15 மணி. பெருமாள், நம்மாழ்வார் பெரியமாடவீதி புறப்பாடு - -மாலை 6:00 மணி. ஆஸ்தானம்- - இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் உத்திரம் நட்சத்திரத்தை முன்னிட்டு சண்டேஸ்வர நாயனார் விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம். இஸ்கான் கோவில் மதுரா மகோற்சவ கீர்த்தனை விழா - காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: இ.சி.ஆர்., அக்கரை. பொதுசி.இ.ஆர்.சி., மைதானம் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை. காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: பாம்பன் சுவாமி கோவில் எதிரில், திருவான்மியூர்.செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி - காலை 9:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை. இடம்: அண்ணா மேம்பாலம் அருகில், தேனாம்பேட்டை.உபன்யாசம் சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
16-Jan-2025