உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (09.04.2025)

இன்று இனிதாக (09.04.2025)

- ஆன்மிகம் -கபாலீஸ்வரர் கோவில்* பங்குனி பெருவிழாவில் கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளல் - -காலை 6:00 மணி. பக்தர்கள் தேர் வடம் பிடித்தல் - -காலை 7:15 மணி. இடம்: மயிலாப்பூர்.சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சி* பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, சுவாமி திருவீதி உலாவில் நெம்மார சகோதரர்கள் கார்த்திகேயன், காமேஸ்வரன் குழுவினரின் நாஸ்தவர, தவில் நிகழ்ச்சி- - மாலை 6:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.மருந்தீஸ்வரர் கோவில்* சந்திரசேகரர் தேர் திருவிழா பிரம்மனுக்கு காட்சியருளல்- - காலை 6:30 மணி. புஷ்ப விமானம்- - இரவு 9:00 மணி. இடம்: திருவான்மியூர்.ஆதிபுரீஸ்வரர் கோவில் * அபிஷேகம் -- காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.பார்த்தசாரதி கோவில்* ரங்கநாதர் பெரிய வீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.ஒப்பிலியப்பன் கோவில் விடையாற்றி உற்சவம் --- காலை 7:00 மணி. மாலை 6:00 மணி. இடம்: ராம் நகர், மடிப்பாக்கம்.- பொது -பெலா பெஸ்ட்* பொழுதுபோக்கு, ஷாப்பிங் விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத 'பெலா பெஸ்ட்' - -மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.திருமால் திருமண மண்டபம் * கம்ப ராமாயண வகுப்பு -- மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார். ஒய்.எம்.சி.ஏ., மைதானம்* ஜெமினி சர்க்கஸ் - மாலை 4:30, இரவு 7:30 மணி. இடம்: ஓ.எம்.ஆர்., பெருங்குடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ