மேலும் செய்திகள்
இன்று இனிதாக (12.06.2026) செங்கல்பட்டு
12-Jun-2026
இன்று இனிதாக
03-Jun-2026
விஸ்வ விஷ்ணு சஹஸ்ரநாம சம்ஸ்தான் 'விஸ்வாஸ்' சார்பில் சஹஸ்ரநாம பாராயணம் - காலை 4:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை. இடம்: ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்யாண மண்டபம், தி.நகர். சர்வதேச யோகா தின விழா 'விஸ்வாஸ்' ஆன்மிக அமைப்பு சார்பில் விழா - காலை 6:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர் கடற்கரை. புது வீடு கண்காட்சி சொந்த வீடு வாங்குவோருக்கான சிறப்பு கண்காட்சி- - காலை 10:30 மணி. இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் மையம், நீலாங்கரை.
12-Jun-2026
03-Jun-2026