உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்று இனிதாக ... (24.11.2025) சென்னை

 இன்று இனிதாக ... (24.11.2025) சென்னை

ஆதிபுரீஸ்வரர் கோவில் 1,008 சங்காபிஷேகம்- - காலை 9:00 மணி. சிறப்புலி நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. தண்டீஸ்வரர் கோவில் 1,008 சங்காபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: வேளச்சேரி. அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர். திருவேட்டீஸ்வரர் கோவில் மூர்க்க நாயனார் குரு பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. அய்யப்பன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தனசேகரன் குழுவினரின் சாக்ஸபோன் இசை -- மாலை 6:00 மணி. புஷ்பாஞ்சலி -- மாலை 6:30 மணி. படி பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: அய்யப்பன் கோவில், மடிப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ