உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

* ஆன்மிகம் ** பார்த்தசாரதி கோவில்வேதவல்லி தாயார், ரங்கநாதர் உள் புறப்பாடு - -மாலை 6:00 மணி. ஆஸ்தானம் - மாலை 6:30 மணி. வசந்த உற்சவம் - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* முருக பெருமான் கோவில்வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியில், தஞ்சை ராஜன் குழுவினர் இன்னிசைக் கச்சேரி - -மாலை 6:00 மணி. வினயா வித்யா குழுவினரின் தமிழ் பக்திப் பாடல்கள்- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.* சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.* சத்ய ஞான தரும சாலைவள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.* ராகவேந்திராலயம்ராகவேந்திரர் அபிஷேக, அலங்கார, ஆராதனை - -மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.* ஆதிபுரீஸ்வரர் கோவில்அபிஷேகம் - காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.* பொது ** இயந்திர உபகரணங்கள் கண்காட்சிஎய்மா சார்பில், 16வது சர்வதேச இயந்திர உபகரணங்கள் கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.* மாம்பழ திருவிழாமாம்பழ திருவிழாவில் சிறார், பெண்களுக்கான கண்காட்சி. இக்கண்காட்சியில், பங்கேற்பாளர்களுக்கு சுவைக்க மாம்பழங்கள் வழங்கப்படுகின்றன-. காலை 10:00 மணி. இடம்: ஓ.எம்.ஆர்., கைலாஷ் கார்டன், ராஜிவ்காந்தி சாலை.* மகான் சிவப்பிரகாச மடாலயம்சமபந்தி போஜனம் - மதியம் 12:15 மணி. இடம்: அம்பேத்கர் கல்லுாரி அருகில், வியாசர்பாடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ