உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (அக்.25)

இன்று இனிதாக (அக்.25)

ஆன்மிகம்சொற்பொழிவுபி.சுவாமிநாதனின் மஹா பெரியவா மகிமை சொற்பொழிவு, மாலை 5:30 மணி. இடம்: மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.குத்து விளக்கு பூஜைசவுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில், குத்து விளக்கு பூஜை, மாலை 6:00 மணி. இடம்: சோமங்கலம்.பார்த்தசாரதி பெருமாள் கோவில்வேதவல்லி தாயார் புறப்பாடு, மாலை 5:30 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.பொதுஇசை நிகழ்ச்சிஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கத்தின் சார்பில் கர்நாடக இசை வாய்ப்பாட்டு, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்:அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.பாரதீய வித்யா பவன்வாழிய வையகம் v- கர்நாடிக் நால்வர் இசை கச்சேரி, மாலை 6:30 மணி, இடம்: பாரதீய வித்யா பவன் பிரதான ஹால், மயிலாப்பூர்.கலை போட்டி'நீர் மாசுபாடு தடுக்க ஒன்றிணைவோம்' என்ற பொருளில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே ஓவியம் மற்றும் கலை போட்டி, காலை 9:00 மணி முதல். இடம்: சென்னை கிறிஸ்தவ கல்லுாரி மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் சாலை, சேத்துபட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை